விக்கிநூல்கள்:நடப்பு நிகழ்வுகள்

விக்கிநூல்கள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நடப்பு நிகழ்வுகள்

திகதி: மே 17, 2012 நாள்: வியாழன் நேரம்: 11:20 இப் பக்கத்தின் தேக்கத்தை நீக்கு

WikinewsWikinews-logo.png
விரிவான செய்திகளை படிக்கவும் எழுதவும் விக்கி செய்திகளுக்கு செல்லுங்கள்.
தலைப்புச் செய்திகள்
Dennis MacAlistair Ritchie .jpg
  • கணினி அறிவியலில் முன்னோடியும், யுனிக்சு இயங்குதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான டெனிஸ் ரிட்ச்சி (படம்) தனது 70வது அகவையில் காலமானார்.
  • புனாகா சோங் கோட்டையில் நடந்த விழாவில் 31 வயதான பூட்டான் மன்னர் ஜிக்மே கேசார் 21 வயதான ஜெட்சுன் பேமாவுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
  • உக்ரைனின் முன்னாள் பிரதமர் யூலியா திமொஷென்கோ ஊழல் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
  • சீனா தியேன்குங்-1 என்ற முதலாவது விண்வெளி ஆய்வுகூடத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியது.
  • ஆப்பிரிக்காவில் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்கரி மாத்தாய் (படம்) தனது 71வது அகவையில் காலமானார்.
  • நேபாள விமானவிபத்தில் திருச்சியைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
  • இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள் (படம்) அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததாக நாசா அறிவித்துள்ளது.
  • சாம்பியாவின் குடியரசுத் தலைவராக மைக்கேல் சாட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஆப்கானிஸ்தானில் நடத்த தற்கொலைத் தாக்குதலில் அந்நாட்டு முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரபானி கொல்லப்பட்டார்.
  • சிக்கிம் மற்றும் நேபாள எல்லையில் தாக்கிய கடும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்று

பார் | காப்பகம்

வெளி செய்தி ஊடகங்கள் - தமிழ்
உலகளாவிய செய்தி ஊடகங்கள் பிபிசி தமிழ்
இந்திய செய்தி ஊடகங்கள் தினத்தந்தி தினமலர் தினகரன்
தினபூமி தினமணி தென்செய்தி
இலங்கை செய்தி ஊடகங்கள் வீரகேசரி உதயன் தினக்குரல்
மட்டக்களப்பு ஈழநாதம் 'நமது' ஈழநாடு
கனடா செய்தி ஊடகங்கள் முழக்கம் வைகறை
மலேசிய செய்தி ஊடகங்கள் வணக்கம் மலேசியா செய்திகள்
சிங்கப்பூர் செய்தி ஊடகங்கள் தமிழ் முரசு
சீனச் செய்தி ஊடகங்கள் சீன செய்திகள் - தமிழ்
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி