வழிபாட்டு இடங்கள்
Appearance
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கடவுள்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்வதற்காக வழிபாட்டுத் தலங்களை உருவாக்குகிறார்கள். அவை வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
-
கோவில்
இந்து மதத்தினர், தங்கள் வழிபாட்டுத் தலங்களை , கோவில் என்று அழைக்கிறார்கள். -
தேவாலயம் (சர்ச்)
கிறித்தவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை , தேவாலயம் என்று அழைக்கிறார்கள. -
பள்ளிவாசல்
முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை, பள்ளிவாசல் அல்லது தர்கா என்று அழைக்கிறார்கள். -
தாமரைக் கோவில்
பஹாய் மதத்தை சேர்ந்தவர்கள் தாமரைக் கோவில் எனும் பெயரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டி வருகிறார்கள். -
குருத்வாரா
சீக்கிய மதத்தவரின் வழிபாட்டுத் தலத்திற்கு குருத்வாரா என்று பெயர். -
தேவாலயம்
பெளத்தர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு விகாரை என்று பெயர். -
ஜைனக் கோவில்
ஜைனர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு ஜைனக் கோவில் என்று பெயர். -
யூதர்களின் கோயில்
படத்தில் நீங்கள் காண்பது யூதர்களின் "புலம்பும் சுவர் " ஆகும்.