உள்ளடக்கத்துக்குச் செல்

வழிபாட்டு இடங்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கடவுள்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்வதற்காக வழிபாட்டுத் தலங்களை உருவாக்குகிறார்கள். அவை வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=வழிபாட்டு_இடங்கள்&oldid=17323" இலிருந்து மீள்விக்கப்பட்டது