இலினக்சின் அடிப்படைகள்
Appearance
இலினக்சின் அடிப்படைகள் (Fundamentals of Linux) என்ற இக்குறிப்பேடு புதிதாக லினக்சு இயக்கமுறைமையைப் பயன்படுத்துவருக்காக எழுதப்படுகிறது.
முனையத்தின் கட்டளைகள்
[தொகு]- முதலில் இலினக்சு இயக்குதளத்தின் (Linux operating system) கோப்பு முறைமைகளைப் புரிந்து கொள்ளுதல் தெளிவான எண்ணத்தை உருவாக்கும். அதன் பிறகு பொதுவாக அதிகம் பயன்படும் முனையக் கட்டளைகளைக் ( Common commands of the terminal) கற்போம்.
கட்டளைகளும், குறிப்புகளும்
[தொகு]நீங்கள் முனையத்தில் ஒவ்வொரு கட்டளையின் கையேடு காண man <கட்டளை>
உதாரணம்: man date
என்று உங்கள் முனையத்தில் இட்டால் அதற்குரிய ஆங்கில கையேடு காணலாம்
man uname
= இதற்குரிய கையேடுuname
= இது கணினி பற்றிய தகவலை காண பயன்படுகிறது. (print system information)date
= இது முனையத்தில் நேரம் மற்றும் தேதி காணவும் கணினியில் நேரம் மற்றும் தேதி அமைக்கவும் பயன்படுகிறது.pwd
= தற்போது நாம் எந்த அடைவில் (directory) வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துls
= நாம் வேலை செய்து கொண்டிருக்கிற அடைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளை பட்டியலிட பயன்படுகிறதுman ls
=ls --help
= display this help and exitll
=ls -l
=ls -lh
=ls -a
=/usr/bin/ls
=man ls
=ls --help
=cd
= நாம் வேலை செய்ய வேண்டிய அடைவிற்கு செல்லcd ..
=cd ~
~mkdir
= அடைவு அல்லது கோப்புறையை உருவாக்க பயன்படுகிறதுrmdir
= கோப்புகள் அற்ற அடைவு அல்லது கோப்புறையை நீக்க பயன்படுகிறதுrm
= remove files or directoriescal
=cal 16 august 2023
=uptime
=whoami
=hostname
=df -TH
=df -Th /home/Username
=cat /etc/os-release
=uname -a
=env
=su
=su -
=echo hello
=cat kaniyam.txt
=cat > kaniyam.txt
=cat >> kaniyam.txt
=nano kaniyam.txt
=rm kaniyam.txt
=cat 123.txt
=cat > 123.txt
=cp 123.txt 456.txt
=rm 456.txt
=mv 123.txt 333.txt
=mv 333.txt /home/Username/Desktop/
=cd Desktop/
=clear
=alias c=clear
=sudo apt-get install plocate
=sudo apt-get update
=sudo apt -y install locate
=locate user-config.py
=locate *.csv
=wc|*.py
=*.py | wc -l
=man locate
=sudo updatedb -v
=sudo updatedb
=locate *.csv
=history 100 > commands.txt
=compgen -b
=help
=/usr/bin/whoami
=files = "a.txt b.txt"
=export files
=unset files
=files = "a.txt b.txt"
=files="a.txt b.txt"
=echo $files
=$echo $files
=env
=echo $files
=export files
=env
=unset files
=env
=echo $PATH
=echo $USER
=echo $HOSTNAME
=echo $PWD
=echo $PATH
=echo $USER
=sudo updatedb
=find . -name 99
=locate 99
=ls; pwd; free -h
=help
=history
=history | tail
=history 30
=history |grep sudo
=history|grep sudo
=history > 123.txt
=history 200 > 123.txt
=sudo apt update
=sudo apt install hollywood
=hollywood
=/usr/games/hollywood
=
அதிகம் பயன்படும் கட்டளைகள்
[தொகு]ஐயம்
[தொகு]! 10
=!! 10
=! sudo:p
=
பின்னர்
[தொகு]git clone https://gerrit.wikimedia.org/r/pywikibot/core.git
=git submodule update --init
=pip -v பயன்பாட்டு குறிப்புகள்
=pip -V பதிப்பு
=