இலினக்சின் அடிப்படைகள்
தோற்றம்
இலினக்சின் அடிப்படைகள் (Fundamentals of Linux) என்ற இக்குறிப்பேடு புதிதாக லினக்சு இயக்கமுறைமையைப் பயன்படுத்துவருக்காக எழுதப்படுகிறது.
முனையத்தின் கட்டளைகள்
[தொகு]

(Linux file system details)
- முதலில் இலினக்சு இயக்குதளத்தின் (Linux operating system) கோப்பு முறைமைகளைப் புரிந்து கொள்ளுதல் தெளிவான எண்ணத்தை உருவாக்கும். அதன் பிறகு பொதுவாக அதிகம் பயன்படும் முனையக் கட்டளைகளைக் ( Common commands of the terminal) கற்போம்.
கட்டளைகளும், குறிப்புகளும்
[தொகு]நீங்கள் முனையத்தில் ஒவ்வொரு கட்டளையின் கையேடு காண man <கட்டளை> உதாரணம்: man date என்று உங்கள் முனையத்தில் இட்டால் அதற்குரிய ஆங்கில கையேடு காணலாம்
man uname= இதற்குரிய கையேடுuname= இது கணினி பற்றிய தகவலை காண பயன்படுகிறது. (print system information)date= இது முனையத்தில் நேரம் மற்றும் தேதி காணவும் கணினியில் நேரம் மற்றும் தேதி அமைக்கவும் பயன்படுகிறது.pwd= தற்போது நாம் எந்த அடைவில் (directory) வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துls= நாம் வேலை செய்து கொண்டிருக்கிற அடைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளை பட்டியலிட பயன்படுகிறதுman ls=ls --help= display this help and exitll=ls -l=ls -lh=ls -a=/usr/bin/ls=man ls=ls --help=cd= நாம் வேலை செய்ய வேண்டிய அடைவிற்கு செல்லcd ..=cd ~~mkdir= அடைவு அல்லது கோப்புறையை உருவாக்க பயன்படுகிறதுrmdir= கோப்புகள் அற்ற அடைவு அல்லது கோப்புறையை நீக்க பயன்படுகிறதுrm= remove files or directoriescal=cal 16 august 2023=uptime=whoami=hostname=df -TH=df -Th /home/Username=cat /etc/os-release=uname -a=env=su=su -=echo hello=cat kaniyam.txt=cat > kaniyam.txt=cat >> kaniyam.txt=nano kaniyam.txt=rm kaniyam.txt=cat 123.txt=cat > 123.txt=cp 123.txt 456.txt=rm 456.txt=mv 123.txt 333.txt=mv 333.txt /home/Username/Desktop/=cd Desktop/=clear=alias c=clear=sudo apt-get install plocate=sudo apt-get update=sudo apt -y install locate=locate user-config.py=locate *.csv=wc|*.py=*.py | wc -l=man locate=sudo updatedb -v=sudo updatedb=locate *.csv=history 100 > commands.txt=compgen -b=help=/usr/bin/whoami=files = "a.txt b.txt"=export files=unset files=files = "a.txt b.txt"=files="a.txt b.txt"=echo $files=$echo $files=env=echo $files=export files=env=unset files=env=echo $PATH=echo $USER=echo $HOSTNAME=echo $PWD=echo $PATH=echo $USER=sudo updatedb=find . -name 99=locate 99=ls; pwd; free -h=help=history=history | tail=history 30=history |grep sudo=history|grep sudo=history > 123.txt=history 200 > 123.txt=sudo apt update=sudo apt install hollywood=hollywood=/usr/games/hollywood=
அதிகம் பயன்படும் கட்டளைகள்
[தொகு]ஐயம்
[தொகு]! 10=!! 10=! sudo:p=
பின்னர்
[தொகு]git clone https://gerrit.wikimedia.org/r/pywikibot/core.git=git submodule update --init=pip -v பயன்பாட்டு குறிப்புகள்=pip -V பதிப்பு=