உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தி

விக்கிநூல்கள் இலிருந்து
नमस्ते!


இந்தி இந்தியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் ஒரு மொழியாகும். இந்தி மொழி பேசும் மக்கள் பல நாடுகளுக்கு குடிபெயர்ந்ததால் சில நாடுகளில் இரண்டாவது அதிகம் பேசப்படும் உள்ளது. வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழி தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது. ஹிந்தி மொழி உருது மொழியுடன் பேச்சு மொழியில் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டும் பெரும்பாலும் இந்துஸ்தானி மொழியின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்படுகின்றன.

இந்தி சொற்களை நீங்கள் கற்க ஆங்கிலம் தமிழ் விக்சனரியும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்தி எழுத்துக்கள்

[தொகு]

அடிப்படை வார்த்தைகள்

[தொகு]
"https://ta.wikibooks.org/w/index.php?title=இந்தி&oldid=17673" இலிருந்து மீள்விக்கப்பட்டது