இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்/இழைகள்

விக்கிநூல்கள் இலிருந்து

இழை என்பது நீள நரம்புகளை திரித்த நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்க்காக உயிரியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . நரம்பிழைகள் மனிதற்கு பலவிதமாக பயன்படுகிறது . நரம்பிழைகளை திரித்து பலவித நூதன பொருட்களை செய்யலாம் . காகிதம் போன்ற விரிப்பு அல்லது தாட்களை உருவாக்கலாம் .

இயற்கை இழை அதன் அடக்கம் , தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூலோக நிகழ்வுகள் ஆகியவற்றின் தயாரிப்புகள் ஆகும் . அவை காலங்களால் மக்கக்கூடியவை. அதன் பிறப்பிடங்களைக் கொண்டு அதனை வகைபடுத்தபடுகிறது.
அ. தாவர இழைகள்
ஆ. மர இழைகள்
இ. விலங்கு இழைகள்
ஈ. உலோக இழைகள்