இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்

விக்கிநூல்கள் இலிருந்து

இழை வலுவூட்டு நெகிழிகளை குழாய்களைத் தயாரிப்பதற்கு தான் அதிகம் பயன்படுத்துவார்கள் .இவ்வகை இழை வலுவூட்டு நெகிழிக் குழாய்களை தயாரிக்க , வெந்நிறுத்து பிசின்களால் கண்ணாடியிழைகளை புதைத்து இறுக்கப்பட்டு வலுவூட்டப்படுகின்றது . இழைவலுவூட்டு நெகிழி என்பது ஒரு கலப்புரு பொருள் ஆகும் . இந்த கலப்புருப் பொருளைக் கொண்டு வாகன மேலமைப்புகளையும் உருவாக்கலாம் . இந்த வகையான கலப்புருப் பொருள் மிக விலை உயர்ந்ததாகவும் , ஆயுள் நீடித்தும் இருக்கும் என்பதானால் , இதனை விமான மேலமைப்பு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர் .

நாம் இந்த நூலில் இழைவலுவூட்டு நெகிழிகளை உருவாக்குவதை பற்றியும் , அதன் அதீத பயன்பாடான நெகிழிக் குழாய்களை தயாரிக்கும் முறைகளையும் அதன் பயன்பாட்டையும் காண்கிறோம் .

உள்ளடக்கம்[தொகு]