கனடாவிற்கு குடிவரவு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

முன்னுரை

இந்த நூல் சட்டப்படி கனடாவிற்கு குடிவருவது பற்றி சிந்திப்பவர்களுக்கும், அத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குமான ஒரு கையேடு ஆகும். கனடாவிற்கு குடிவருவதற்கான வாய்ப்புக்களை, வழிமுறைகளை, தடைகளை இந்தக் கையேடு விளக்கும். இது ஒரு துணைக் கையேடே, கனடிய அரசின் அதிகாரபூர்வ வலைத்தளங்களே முதன்மை வழிகாட்டிகள் ஆகும்.

2012 இல் அகதிகள் மற்றும் குடிவரவு தொடர்பாக கனடாவில் சட்டங்கள் இறுக்கப்பட்டு வருகின்றன. எனினும் உள்ள வழிகளைத் திறனாகப் பயன்படுத்தி, விண்ணப் படிவங்களை தெளிவாக விரிவாக பூர்த்தி செய்து, உங்களை ஏற்ற மாதிரித் தயார் செய்து கொண்டால் நீங்கள் கனடாவிற்கு குடிவருவதற்கான வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ளலாம். அதற்கு இந்தக் கையேடு உதவும். இந்தக் கையேடு ஆங்கில விக்கியில் உள்ள Immigrating to Canada என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.

சூலை 2012 காலப் பகுதியில் பல்வேரு குடிவரவுத் திட்டங்கள் இடைநிறுத்தல் செய்யப்பட்டுள்ளன. இக் காலப் பகுதியில் கூடிய இறுக்கமான குடிவரவுச் சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன.

பொருளடக்கம்

தற்காலிக குடிவரவு

நிரந்தரக் குடிவரவு

குடியுருமை பெறுதல்

பிற்சேர்ப்புகள்

விண்ணப்பங்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikibooks.org/w/index.php?title=கனடாவிற்கு_குடிவரவு&oldid=11797" இருந்து மீள்விக்கப்பட்டது