கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பை கணங்கள் என்கிறோம்.