கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு/கணங்களின் செயல்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து

[1]சேர்ப்பு :இரு கணங்களில் உள்ள உருப்புகளை சேர்த்து ஒன்றாக எழுதுவது சேர்ப்பு எனப்படும். ஒரு உறுப்பு இரு கணங்களில் இருந்தால் ஒரு முறை மட்டும் எழுதினால் போதுமானது. சேர்ப்பு என்பதைக் குறிக்க U என்னும் ஆங்கில எழுத்து பயன்படுகிறது

  1. http://www.quickiwiki.com/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D