கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு/டி மார்கன் விதிகள்
Appearance
அகஸ்டஸ் டி மார்கன் (1806-1871)ஓர் ஆங்கிலேய கணித மேதை.அவர் 1806இல் இந்திய திருநாட்டில் மதுரையில் சூன் மாதம் 27ஆம் நாள் பிறந்தார்.
கண் வித்தியாசத்திற்கான டி மார்கன் விதிகள்
(1)A-(BUC)=(A-B) INTERSECTION (A-C)
(2)A-(B INTERSECTION C)=(A-B)U(A-C)
கண நிரப்பிக்கான டி மார்கன் விதிகள் (De Morgon' Laws for Complentation)
U என்பது அனைத்துக்கணம்.A,Bஎன்பன அதனுள் அமைந்த முடிவுறு கணங்கள் எனில்,(1) (AUB)'=A' INTERSECTION B' (2)(A ITERSECTION B)'=A'UB'