குழப்பும் அறிவியல் சொற்கள்/வேதியியல்
Appearance
அயனிப்பிணைப்பு, சகப் பிணைப்பு
[தொகு]சகப் பிணைப்பு - பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் எதிரெதிர் சுழற்சி (spin) கொண்ட இணையான எலக்ட்ரான்களைத் (எதிர்மின்னி) தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்தல்
அயனிப்பிணைப்பு - பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களுள் ஒன்று எதிர்மின்னியை முழுமையாகத் தன்னிடம் இழுத்துக் கொள்தல்
மந்த வளிமம், விழுமிய வளிமம்
[தொகு]மந்த வளிமம் (inert gas)-
விழுமிய வளிமம் (noble gas)-
சிலிகா, சிலிகான்
[தொகு]சிலிகா - Si எனும் குறியீடு உள்ள தனிமம்
சிலிகான் - மணல் (SiO2 அல்லது சிலிகன் டை ஆக்சைடு)