சமையல் நூல்/சட்னி/தேங்காய் சட்னி

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது. (எ.கா.) தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்[தொகு]

  • தேங்காய்,
  • தண்ணீர்,
  • தேவையான அளவுக்கு உப்பு,
  • கடுகு,
  • கறிவேப்பிலை.

செய்முறை[தொகு]

தேங்காயை உடைத்து, அம்மியில் உடைத்து, பின்பு ஆட்டுக்கல்லில்(மிக்சியில்) போட்டு நன்றாக அறைக்க வேண்டும். தேவையான் தண்ணீர் பச்சை மிளகாய் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக அறைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதன் பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இதனை மொரு மொருவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். pachchai milagaiyai marandhadheno?