சமையல் நூல்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

சமையல் நூல் உலகின் பல்வேறு சமையல்களில் இடம்பெறும் உணவுகள், உணவு சமைக்கும் முறைகள், நுணுக்கங்கள், கருவிகள், சத்துணவு பற்றிய ஒரு நூல் ஆகும். இதில் சிறப்பாக தமிழர்களின் சமையலில் இடம்பெறும் உணவுகள் செய்யும்முறைகள் உள்ளன.

உங்களாளும் இந்த நூலை விரிவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதிலுள்ள விடயங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பின் அல்லது புதிய விடயத்தை தொடங்க முடியுமாக இருந்தால் தயவுசெய்து எமக்கு உங்களின் ஒத்துழைப்பினைத் தாருங்கள். மேலும் நீங்கள் சுவை விரும்பி எனின் உங்களுக்குத்தெரிந்த அல்லது உங்களுக்குப் பிடித்தமான உணவுகள், சிற்றுண்டி வகைகளைத் தயாரிக்கும் முறைகள் பற்றி நீங்களே எழுதுங்கள், அது மிகவும் எளிது.

பொருளடக்கம்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=சமையல்_நூல்&oldid=15284" இருந்து மீள்விக்கப்பட்டது