சமையல் நூல்/மரக்கறி சிலி
Jump to navigation
Jump to search
சிலி அல்லது சிலி கோன் கார்னி (Chili con carne) என்பது ஒரு அமெரிக்க கூழ் அல்லது கட்டியான குழம்பு (stew) வகை உணவு ஆகும். எளிமையான இந்த உணவு பல இனத்தவர்களாலும் வட தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக விரும்பி உண்ணப்படுகிறது.
தேவையான பொருட்கள்[தொகு]
- வெங்காயம் - 1
- உள்ளி - சில பற்கள
- சீரகம் - 1-2 தேக்கரண்டி
- மிளகு
- உப்பு
- தூள்
- பச்சை மிளகாய்
- jalapeno மிளகாய்
- பச்சைக் குடை மிளகாய்
- சிகப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய்
- கீனுவா - quinoa
- சலரி
- ஓர்கானோ
- மரக்கறி stock
- தக்காளி
- தக்காளிச் சாறு
- சிவப்பு காராமணி / அவரை
- சிந்தாமணிக் கடலை
- black beans