செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/இலந்தை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இலந்தை மரம் பொதுவாக காடுகளில் வளர்கிறது.கிராமங்களில் பொது இடஙகளிலும் இதனைக் காணலாம்.சில்ர் தமது வீட்டுத் தோட்டத்திலும் நிலத்திலும் வளர்ப்பது உண்டு.வளைந்த, கொக்கி போன்ற முட்களைக் கொண்டது.இதன் பழம் புளிப்புடன் கலந்த இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கும்.கிராமப் புற பள்ளிகளின் வாசலில் இதனை விற்கக் காணலாம்.இதன் பழத்தை அரைத்து இலந்தை வடை என்று விற்கிறார்கள்.நகர்ப் புறக் கடைகளில் கூட இது கிடைக்கிறது.