செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/சவுக்கு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த மரம் ஊசி இலை வகையைச் சேர்ந்தது.உயர்ந்து வளரும்.இதற்கு கிளைகள் இல்லை.இதனை தோட்டங்களில் வளர்த்து வித விதமான வடிவங்களில் அழகாக வெட்டி விடுவார்கள்.

சவுக்கு மரத் தோப்பு
சவுக்கு மரம்
சவுக்கு மரத்தில் காய்கள்
சவுக்கு மர இலை