பயனர்:Premalathajawahar

விக்கிநூல்கள் இலிருந்து
 • பிரேமலதாஜவஹர், தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக்கல்லூரி, சேலம்-7,
 • பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர்(எம்.ஃபில்) பட்டமும், அன்னை தெரசாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
 • ஆய்வியல் நிறைஞர்கள் (எம்.ஃபில்) 75 பேர் என் மேற்பார்வையில் பட்டம் பெற்றுள்ளனர்.
 • பெரியார்,திராவிடப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இளமுனைவர்,முனைவர் பட்ட நெறியாளாராக உள்ளேன்.
 • தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கட்டுரை எழுதுவது உண்டு.
 • விக்கியில் தமிழர், தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
 • நான் அறியாமையினால் புகுபதிகை செய்யாமல் விக்கிபீடியாவில் பதிவேற்றிய கட்டுரைகள்.
 1. பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு,
 2. பாவலர் மணிவேலனார்
 3. சித்தர் தத்துவங்கள்,
 4. திவாகர நிகண்டு மற்றும் பிற நிகண்டு தொடர்பான செய்திகள்,
 5. பருவப்பெயர்கள் மற்றும்
 6. விக்கிநூலில் என் எம்.பில் ஆய்வேட்டினைப் பற்றிய விவரங்கள் (திருவாசக மொழியமைப்பும் கருத்துப்புலப்பாட்டுத்திறனும்)
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Premalathajawahar&oldid=9916" இலிருந்து மீள்விக்கப்பட்டது