பயனர் பேச்சு:Premalathajawahar
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic பட்ட ஆய்வேடு - தமிழ் விக்கிமூலம்
- பிரேமலதாஜவஹர், தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக்கல்லூரி, சேலம்-7,
- பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர்(எம்.ஃபில்) பட்டமும், அன்னை தெரசாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
- ஆய்வியல் நிறைஞர்கள் (எம்.ஃபில்) 75 பேர் என் மேற்பார்வையில் பட்டம் பெற்றுள்ளனர்.
- பெரியார்,திராவிடப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இளமுனைவர்,முனைவர் பட்ட நெறியாளாராக உள்ளேன்.
- தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கட்டுரை எழுதுவது உண்டு.
- விக்கியில் தமிழர், தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
- நான் அறியாமையினால் புகுபதிகை செய்யாமல் விக்கிபீடியாவில் பதிவேற்றிய கட்டுரைகள்.
- பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு,
- பாவலர் மணிவேலனார்
- சித்தர் தத்துவங்கள்,
- திவாகர நிகண்டு மற்றும் பிற நிகண்டு தொடர்பான செய்திகள்,
- பருவப்பெயர்கள் மற்றும்
- விக்கிநூலில் என் எம்.பில் ஆய்வேட்டினைப் பற்றிய விவரங்கள் (திருவாசக மொழியமைப்பும் கருத்துப்புலப்பாட்டுத்திறனும்)
நல்வரவு
[தொகு]
![]() Premalathajawahar! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Premalathajawahar!
![]() புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி. |
--Natkeeran (பேச்சு) 18:37, 14 நவம்பர் 2013 (UTC)
பட்ட ஆய்வேடு - தமிழ் விக்கிமூலம்
[தொகு]உங்கள் பட்ட ஆய்வேட்டைச் சேர்ப்பதற்கு மிக உகந்த களம் தமிழ் விக்கிமூலம்: http://ta.wikisource.org. மேலதிகள் விளக்கங்கள் தேவைப்படின் கூறவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 18:39, 14 நவம்பர் 2013 (UTC)