பயனர் பேச்சு:Kiruthikank

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Wikibooks-logo.svg
Kiruthikank! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Kiruthikank!
வாருங்கள் Kiruthikank, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.

--சமீர் 06:05, 10 அக்டோபர் 2011 (UTC)

பேச்சு:அன்றாடத் தமிழ்ப் பேச்சு (இலங்கை) ->+ அன்றாடத் தமிழ்ப் பேச்சு[தொகு]

வணக்கம் Kiruthikank, பேச்சு:அன்றாடத் தமிழ்ப் பேச்சு (இலங்கை) இந்த நூல் அருமை. இலங்கை பேச்சு வழக்கு பற்றி எழுதி உள்ளீர்கள், இந்தப் புத்தகத்தின் பகுதிகளை ஏற்கனவே இருக்கும் அன்றாடத் தமிழ்ப் பேச்சு, என்னும் பகுதியுடன் இணைக்கலாமே! இதனால் ஒரே கருத்தை அனைத்து உலக வாழ் தமிழர்களும் ஒருங்க காண முடியும். உதாரணமாக ஆம் என்னும் சொல்லை தமிழ நாட்டைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு பேசுகிறார்கள் இலங்கை மக்கள் எவ்வாறு பேசுகிறார்கள என்பதை ஒரு புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம். எனவே மேலதிக தமிழ்ப் பேச்சுக்களை அன்றாடத் தமிழ்ப் பேச்சு புத்தகத்தில் இடலாமே! தோழமையுடன், --Pitchaimuthu2050 08:24, 10 அக்டோபர் 2011 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kiruthikank&oldid=8236" இருந்து மீள்விக்கப்பட்டது