உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைகள்/கோழி

விக்கிநூல்கள் இலிருந்து

பெண் கோழி , பெட்டைக் கோழி என்றும் ஆண் கோழி சேவல் என்றும் அழைக்கப்படுகின்றது.பெட்டைக் கோழி முட்டையிடுகிறது.முட்டைகளை அடை காத்து குஞ்சு பொரிக்கின்றது.சேவலுக்கு சிவப்பு நிறக் கொண்டை இருக்கும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பறவைகள்/கோழி&oldid=12865" இலிருந்து மீள்விக்கப்பட்டது