பேச்சு:ஃபெய்ன்மன் விரிவுரைகள்/அறிவியலின் நிச்சயமின்மை
Jump to navigation
Jump to search
மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வேன்டுகோள், மொழிபெயர்த்த பின் ஆங்கில பத்திகலை யாரும் அகற்ற வேண்டாம். அவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திகளாகவே இருக்கட்டும்.பிரசன்னா காந்திராஜ் 13:43, 25 ஜனவரி 2012 (UTC)
Pitchaimuthu2050 ,மொழிபெயர்ப்பில் இருக்கும் கீழ் வரும் வரிகள் சற்று பின்னர் வந்தால் விசயங்களின் கிரமம் மாராமல் இருக்கும் எனத்தொன்றுகிறது
"இந்த வார்த்தை பொதுவாக அறிவியல் பற்றிய சிந்தனைகள், அறிவு நோக்கிய மனப்பாங்கு, அறிவியலின் முன்னேற்றம் ஆகிய மூன்று விசயங்களில் எதேனும் ஒன்றையே கூறுகிறது அல்லது இவைகள் அனைத்தையுமே ஒன்றாக கூறுகிறது எனலாம்." பிரசன்னா காந்திராஜ் 12:50, 2 பெப்ரவரி 2012 (UTC)