பேச்சு:ஆய்வேடுகள்/முனைவர் பட்ட ஆய்வேடுகள்
Jump to navigation
Jump to search
அன்புடையீர்! வணக்கம். விக்கிநூல்கள் பகுப்பில் ஆய்வேடுகளைச் சேர்த்ததன் காரணம் இவை ஆ்ய்வு தொடர்பானவை என்பதால். மேலும், இவை பல்கலைக்கழகம், கல்லூரி போன்ற கல்விநிலையங்களில் ஆய்வுசெய்யும் மாணவர்களுக்கும், ஆய்வுசெய்யும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பயன்படும் என்பதால் இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது. இவையும் ஒருவகையில் கல்விப் பாடங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால். மூலநூல் பகுதி மூலப்படைப்புக்களுக்கானது. இதுவும் ஒருவகையில் மூலநூல்தான் என்றாலும், மூலநூல்கள் பலவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆய்வுநூல் என்பதால் 'விக்கிநூல்கள்' பகுப்பில் -பாடம் தொடர்பான ஆய்வு என்பதால்- இருப்பதுதான் பொருத்தம் எனப் படுகின்றது. ---Meykandan (பேச்சு) 15:31, 15 நவம்பர் 2014 (UTC)