பேச்சு:தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி

Page contents not supported in other languages.
விக்கிநூல்கள் இல் இருந்து

http://ezhillang.org/ என்ற தளத்திலுள்ள நூலை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. அதனை பொது உரிமத்தோடு வெளியிட்டால், பொதுவகத்திலும் பதிவேற்றலாமென்றே எண்ணுகிறேன். திரு. சொக்கன் எழுதிய நூல் பற்றியும் அறிய ஆவல். வணக்கம். --தகவலுழவன் (பேச்சு) 17:27, 13 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]