பேச்சு:முதற் பக்கம்

விக்கிநூல்கள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முதற்பக்க உரையாடலுக்கு வருக!

இப் பகுதியில் முதற்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பான கலந்துறையாடல்களினை மாத்திரம் சமர்பிக்கவும், ஒவ்வொரு புதிய விடயத்தினை தனித்தலைப்பின் கீழ் தொடங்கவும், மேலுள்ள தலைப்பைச்சேர் என்பதினூடாகவோ அல்லது இத் தொடுப்பினூடாகவோ உரையாடலாம்.

விக்கிப்பீடியா ++ சமுதாய வலைவாசல் ++ உதவி ++ மணல்தொட்டி




விக்கிநூல்கள் ஆலமரத்தடி[தொகு]

தமிழ் விக்கியின் ஆலமரத்தடி அதிக சனநெரிசல் காரணமாக இங்கு(விநூல்கள்) ஆலமரத்தடியினை உருவாக்கலாம், தேவையான அறிவிப்புக்களை:

  • விநூல்கள் ஆலமரத்தடியிலும், அதன் தொடுப்பை விபீடியா மரத்தடியில் கொடுக்கலாம், அல்லது
  • இரண்டிலும் பதிவேற்றலாம், அல்லது
  • விபீடியா மரத்தடியில் இடுகையிட்டு, விநூல்கள் ஆலமரத்தடியில் இணைப்பைக் கொடுக்கலாம்

மதம் என்றால் வெறி[தொகு]

மதம் என்ற சொல்லை விட சமயம் என்ற சொல் நன்றாக அமையும் அல்லவா. மதம் என்றால் வெறி என்றும் பொருள் வரும் அல்லவா.

wikibooks - a collection of free, open-content textbooks that you can edit. பொன்னியின் செல்வனையும் தொல்காப்பியத்தையும் நான் edit செய்யலாமா? --கோபி 16:23, 22 ஜூலை 2006 (UTC)

கோபி, விரைவில் இங்கு சேர்க்கப்படக்கூடிய நூல்கள் குறித்த வரையறையை உருவாக்குவோம்--Ravidreams 21:16, 22 ஜூலை 2006 (UTC)

முதற்பக்க காப்பு[தொகு]

தளத்தின் முக்கியமான பக்கமான முதற்பக்கத்தில், விசமத் தொகுப்புகளை தடுக்கும் விதமாக அனாமதேய தொகுப்புகளை செய்யும் வசதி பூட்டப்பட்டுள்ளது. மற்ற பயனர்கள் இந்த முடிவை ஆதரிப்பர் என நம்புகிறேன். விரைவில் தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டு இங்குள்ள தமிழ் இலக்கியச்சேகரிப்புகள் அங்கு நகர்த்தப்படவுள்ளன. அது வரை அது தொடர்பான தொகுப்புகளை இங்கு நிலுவையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Ravidreams 09:51, 4 ஆகஸ்ட் 2006 (UTC)


இந்த பக்கத்தையும் முதற் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

http://ta.wikibooks.org/wiki/ஆத்திச்சூடி

Kalamegappulavr sledai paadalkalai yaareenum seerpiththaal nanraaha irukkum Lifcovin Pazhaay pathippaana "Vinoda rasa manjari" endra thohuppil oru paadammaha ithu irunthathu Ippothu innuul kidaikkappera villai It will be nice if some one adds Puns of Poet Kalamegam. One chapter of Liffco's Published book titled " Vinoda rasa manjari " had these . But the book is out of publication SWome who has a copy can Scan and publisg here .

ஏற்கனவே ஒருவர் எழுதிய காப்புரிமை அற்ற நூல்களை இத்தளத்தில் சேர்ப்பதில்லை. அதற்கு விரைவில் விக்கிமூலம் தொடங்கப்பட இருக்கிறது. அப்பொழுது உங்கள் ஆலோசனையை கருத்தில் கொள்வோம். நன்றி--Ravidreams 22:47, 26 நவம்பர் 2006 (UTC)

தமிழ் விக்கிமூலம் ஆரம்பிப்பது தேவையற்றது![தொகு]

இதைப் படிப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னைப் பொருத்தவரை தமிழ் விக்கிமூலம் ஆரம்பிப்பது தேவையற்றது என நினைக்கிறேன். மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்புத்திட்டம் சிறப்பாக வளர்ந்து வரும் சூழலில் அதையே இங்கும் செய்வதனால் இணைத்தமிழுக்கு எந்தவொரு பயனுமில்லை. மாறாக தமிழ் ஆர்வலர்களின் கால மற்றும் முயற்சி விரயமே! மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்புத்திட்டத்தில் பங்காற்றுவதோ, தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதுவதோ இதைவிட பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கு விக்கிபீடியா 22000 கட்டுரைகளை தாண்டிவிட்ட நிலையில் நாம் 5000 கூட எழுதாதது வருத்தமளிக்கிறது.

பாலாஜி.

தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கை குறித்த ஆய்வை அறிய பார்க்கவும் - w:ta:Wikipedia:தமிழ் விக்கிபீடியா தர கண்காணிப்பு, w:ta:Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006). இவ்வாய்வுகளை படித்தால், தமிழ் விக்கிபீடியா சரியான திசையிலும் வேகத்திலும் செல்கிறது என்று அறியலாம்.

தமிழ் விக்கிமூலம் குறித்த உங்கள் கருத்தை தவறாக எடுக்க ஒன்றும் இல்லை. உங்கள் கருத்து கவனிக்கத்தக்கது. மதுரைத் திட்டம் அனைவரும் அறிந்ததே என்றாலும் அதில் பல குறைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, அது திறந்த முயற்சி இல்லை. அனைத்து தமிழ் நூல்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு தலைவரின் கீழே செயல்பட வேண்டி இருக்கிறது. பங்காளிப்பாளர்க்கிடையே திறந்த ஒருங்கிணைப்பு இல்லை. என்னை பொருத்தவரை, அந்த திட்டத்தின் execution modelஐ விட விக்கிமூலத்தின் விக்கி வழிமுறை நீண்ட கால நோக்கில் வெற்றி பெறத் தக்கதும் அதிக பயன் தரத்தக்கதும் ஆகும். மதுரைத் திட்டத்தில் உள்ள நூல்களை விக்கிமூலத்தில் சேர்ப்பதற்கு அதிக நேரம் ஆகாது. அதை தானியக்கமாகக் கூடச் செய்யலாம்.--Ravidreams 12:11, 25 அக்டோபர் 2006 (UTC)

இலக்கண இலக்கிய நூல்களின் இணைப்பு[தொகு]

பழம் பெரும் இலக்கண, இலக்கிய நூல்களும் அவற்றின் உரைகளும் விக்கி நூல்களாக இணைக்கலாமே. V4vijayakumar 11:07, 7 ஜூன் 2007 (UTC)

நிச்சயமாக இணைக்கலாம். ஆனால், அதற்கு பொருத்தமான இடம் தமிழ் wikisource தளமாகும். --Ravidreams 06:22, 8 ஜூன் 2007 (UTC)


Can we Add some book collections from Accounts or Commerce, which will be useful for the people who search that kind of books. caz the reason Im telling to add this is the time the people get to know about the commerce and accounts in the world of competetion. Regards, S.Marjuk Ahamed (adirai)adiraiMarjuk.

வணிகம், கணக்கியல் குறித்த தலைப்புகளில் ஏற்கனவே வெளியான நூல்களுக்கு காப்புரிமை விலக்கு இருக்குமானால் அவற்றை http://ta.wikisource.org என்ற தளத்தில் சேர்க்கலாம். இல்லை, இத்தலைப்புகளில் நீங்களே புதிதாக நூல் எழுதுவது என்றால் அவற்றை இங்கு எழுதலாம். --Ravidreams 10:29, 19 ஜூன் 2007 (UTC)

என்னுடைய கவிதை தொகுப்பை இங்கு வெளியிடலாமா[தொகு]

நான் இதுவரை வெளியிடப்படாத என் கவிதைகளை இங்கு வெளியிடலாமா

இரமேசு. 12.24PM - 19/09/2007

இரமேசு, தனியொருவர் எழுதிய கவிதை நூலை விக்கிநூல்களில் இட முடியாது. இங்கு எவரும் திருத்தி எழுத வல்ல பாட நூல்கள், தகவல் தரும் கட்டுரைகள் போன்றவற்றையே வெளியிடுகிறோம். ஒரு வேளை, உங்கள் நூல் வெளிவந்த பின், காப்புரிமை விலக்கு அளித்து அதை எவரும் இலவசமாகப் படிக்க அளிக்க உங்களுக்கு விருப்பமானால், அப்போது விக்கி மூலம் தளத்தில் வெளியிடக் கோரலாம். --82.139.86.81 19:24, 24 செப்டெம்பர் 2007 (UTC)

UNAVU[தொகு]

தலைப்பு[தொகு]

பெயர் மாற்றம், கலை என்பதிலிருந்து Kalaiarasy[தொகு]

என்னுடைய பயனர் பெயரை நான் கலை என்பதிலிருந்து, Kalaiarasy என்பதற்கு மாற்ற விரும்பிக் கேட்டிருந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் சுந்தர் மாற்றிக் கொடுத்திருந்தார். தமிழ் விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், நான் புதிய பெயரில் செய்த தொகுப்புக்கள் சரிவர பதிவாகவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் பெயர் மாற்றப்பட்டு, எனக்கு இணைப்பு தரப்பட்டுள்ள விக்கியின் ஏனைய திட்டங்களில் மாற்றப்படாமையாலேயே இவ்வாறான பிரச்சனை இருப்பதாக அறிந்தேன். அதனால் தற்போது இங்கேயும் முறைப்படி பெயர் மாற்றம் செய்து தந்தீர்கள் என்றால் நல்லது. தயவுசெய்து கூடிய விரைவில் இதனை செய்து தரும்படி வேண்டுகின்றேன். நன்றி.--கலை 22:56, 16 மார்ச் 2011 (UTC)

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதித்துப் பார்த்து மாற்றம் தேவை எனில் தெரியப்படுத்துங்கள். இனி புதிய பெயரை மட்டும் பயன்படுத்தவும். தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க இது உதவும். கலை என்ற பெயர் தற்போது இல்லாதுள்ளது. வேண்டுமானால், இந்தப் பயனர் கணக்கை உருவாக்கி வழிமாற்றிக் கொள்ளலாம். நன்றி--Ravidreams 11:47, 21 மார்ச் 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi முதற் பக்கம்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [1] --Naveenpf 05:36, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

முறிந்த இணைப்புக்கள்[தொகு]

முதற் பக்கத்திலேயே முறிவடைந்த இணைப்புக்கள் உள்ளது நல்லதாக இல்லை. --சமீர் 08:53, 18 ஆகஸ்ட் 2011 (UTC)

பரீட்சாத்த புதிய முகப்பு[தொகு]

புதிய முகப்புப் பக்கமானது தற்காலிகமாக சேர்க்கப்பட்டுள்ளது, தயவு செய்து கருத்துக்களை தரவும். --சமீர் 08:53, 27 ஆகஸ்ட் 2011 (UTC)

நல்ல வடிவமைப்பு. அருமையாக உள்ளது.--Sodabottle 12:15, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
குறள் இணைப்பு அருமை. இரண்டே வரிகளில் அமைத்தால், மரபைப் பேணல் காக்கப் படும்.குறள் என்றாலே முதல்வரியில் 4அசை,இரண்டாம் வரியில் 3அசை வரவேண்டும் என்றே கருதுகிறேன்.-தகவலுழவன் 16:43, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
மிக்க நன்றி சோடாபட்டில்.--சமீர் 09:48, 28 ஆகஸ்ட் 2011 (UTC)
உங்கள் கருத்துக்கு நன்றி, நீங்கள் சொல்வது சரியானதே, ஏனெனில் நானும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன், திருக்குறளின் சிறப்பே இருவரிகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தேவை, அத்துடன் திருவள்ளுவரின் சிறப்பான படமும் அவசியம்.உங்களது கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்.--சமீர் 09:48, 28 ஆகஸ்ட் 2011 (UTC)
தற்போது சிறிய சோதனை செய்து பார்த்தேன் நான்கு வார்த்தைகள் அடுத்து <br> tag சொருகினால் குறள் இலக்கணத்துடன் வருகிறது. Shameermbm நீங்கள் திருக்குறள் மேற்கோள் வார்ப்புருவில் இந்த மாற்றத்தைச் செய்யலாம். அல்லது விக்கி <br> tag க்கு எந்த குறிபீட்டை உபயோகம் செய்கிறதோ அதனைச் செய்யலாம்.--Pitchaimuthu2050 14:11, 10 செப்டெம்பர் 2011 (UTC)
தினம் ஒரு திருக்குறள் என wikiquote தளத்தில் இட்டு உள்ளேன். அன்பர்கள் இந்த மாற்றத்தை பற்றிய கருத்துக்களை சொல்லவும். மேலும் தானாக செயல்படவல்ல முதற் பக்கம் உருவாக்கி உள்ளேன். நமது விக்கி நூல்கள் குழுமத்திற்கு இது ஒரு முக்கிய அடிக்கல் எனலாம். நாம் எந்த புத்தகத்தை தரமான புத்தகம் என எண்ணுகிறோமோ அந்த புத்தகத்தை வேணும் பொழுது சேர்த்துக் கொள்ளும் வகை செய்யப் படுகிறது. மேலும் ஒவ்வொரு முறை பயனர் தளத்தை பார்க்கும் பொழுதும் இந்த பகுதியில் உள்ள புத்தகங்கள் dynamically (தமிழில் வார்த்தைக்கு தேடுகிறேன்!) உருவாக்கப் படும்.--Pitchaimuthu2050 16:28, 11 செப்டெம்பர் 2011 (UTC)

முதன்மைப் பகுப்புகள் பரிந்துரைகள்[தொகு]

துறை வாரிப் பகுப்புகள்[தொகு]

துறை வாரிப் பகுப்புகள் பிற திட்டங்களை/குறிப்பாக வி

வாசகர் வாரிப் பகுப்புகள்[தொகு]

--Natkeeran 05:07, 20 செப்டெம்பர் 2011 (UTC)

எழில் சிறப்புப் பார்வை[தொகு]

எழில் சிறப்புப் பார்வை இந்த நூலை காட்சி செய்யலாமா? தமிழில்_நிரல்_எழுத_–_எழில்_தமிழ்_நிரலாக்க_மொழி

முதற்பக்கம்[தொகு]

முதற்பக்கத்தின் மேற்பகுதியில் அனைத்து விக்கிநூல்களிலும் உள்ளது படி முக்கிய பாடங்களின் பட்டியலும், அனைத்து பாடங்கள் என்ற இணைப்பும் ஏன் நீக்கப்பட்டுள்ளது. --இராஜ்குமார் (பேச்சு) 11:04, 5 ஜூலை 2012 (UTC)

Compact Language Links enabled in this wiki today[தொகு]

Please help translate to your language

Screenshot of Compact Language Links interlanguage list

Compact Language Links has been available as a beta-feature on all Wikimedia wikis since 2014. With compact language links enabled, users are shown a much shorter list of languages on the interlanguage link section of an article (see image). Based on several factors, this shorter list of languages is expected to be more relevant for them and valuable for finding similar content in a language known to them. More information about compact language links can be found in the documentation.

From today onwards, compact language links has been enabled as the default listing of interlanguage links on this wiki. However, using the button at the bottom, you will be able to see a longer list of all the languages the article has been written in. The setting for this compact list can be changed by using the checkbox under User Preferences -> Appearance -> Languages

The compact language links feature has been tested extensively by the Wikimedia Language team, which developed it. However, in case there are any problems or other feedback please let us know on the project talk page. It is to be noted that on some wikis the presence of an existing older gadget that was used for a similar purpose may cause an interference for compact language list. We would like to bring this to the attention of the admins of this wiki. Full details are on this phabricator ticket (in English).

This message could only be written in English. We will really appreciate if this message can be translated for other users of this wiki. Thank you. On behalf of the Wikimedia Language team: --Runab WMF (பேச்சு) 07:12, 24 சூன் 2016 (UTC)

"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=15628" இருந்து மீள்விக்கப்பட்டது