பேச்சு:யாவாக்கிறிட்டு
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Cangaran
யாவாக்கிறிட்டு என்னும் சொல் எதை குறிக்கின்றது என்று கண்டுபிடிக்கவே சிரமமாக இருந்தது. விக்கிப்பிடியா சாதாரண ஆங்கிலத்திலும் எளிய ஆங்கிலத்திலும் வழங்கபடுவதைப் போல தமிழையும் "சாதாரண தமிழ்" , "தனித்தமிழ்" என்று இரண்டாக வழங்கலாம். . தனித்தமிழில் எழுதுவது நல்ல நோக்கம் தான் அதை நம் தனிப்பட்ட வெளியீடுகளில் பின்பற்றலாம். பரவலாக ஏற்கபட்டால் தானாகவே விக்கி தளங்களில் தனித் தமிழில் இடம்பெற்றுவிடும். அதுவே சனநாயகம்.
நினைத்து பாருங்கள் மருத்துவ மணையிலும் பேருந்திலும் தெருக்களிலும் தனித்தமிழிலில் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு இடையூறுகள் ஏற்படும் ? புதிதாக நிரலாக்கத்தை கற்றுகொள்ள வரும் நபர் யாவாக்கிறிட்டு என்றும் சுற்று என்றும் வரும் இந்நூலை வாசித்து பயன்பெற முடியுமா ? --Cangaran (பேச்சு) 07:52, 8 மே 2022 (UTC)