யாவாக்கிறிட்டு
Jump to navigation
Jump to search
யாவாக்கிறிட்டு அல்லது ஜாவாஸ்க்ரிப்ட் அல்லது ஜாவாஸ்கிரிப்ட் (Java Script) என்பது வலைச்செயலி இடைமுகங்களை வடிவமைக்க முதன்மைப் பயன்பாட்டில் உள்ள நிரல் மொழி ஆகும். இது உலாவியின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர் பக்கம் (client side) இயங்கும் மொழியாகும். யாவாக்கிறிட்டு மொழியை எச்.ரி.எம்.எல் பக்கங்களில் இடமுடியும்.
பொருளடக்கம்[தொகு]
- தெரிவு
- சுற்று
- சுழல்
- செயலி
- பொருட்கள் - Objects
- முன்வடிவம் - Prototype
- பிழை கையாழுதல்
- சுருங்குறித்தொடர்
- திருப்பி அழை செயலி
- Closure
- டோம் (ஆவணப் பொருளாக்க மாதிரி)
- யாவாக்கிறிட்டும் எக்சு.எம்.எலும்