பேச்சு:வண்ணங்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆரஞ்சு என்பதை செம்மஞ்சள் என்று கூறுவர் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 02:05, 21 ஜூன் 2012 (UTC)

வண்ணம், வர்ணம், கலர் என்பதைவிட நிறம் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். மேலும் அடிப்படையான சொற்களுக்கு மிகச்சிறந்த தமிழ்ச்சொற்கள் (பல்வேறு வகையாக கிளைத்துப் பொருள் தரக்கூடிய சொற்கள்) இருக்கையில் அவற்றை முதன்மைப் படுத்தி எழுதுதல் வேண்டும். எனவே நிறம் என்று தலைப்பை மாற்ற விரும்புகின்றேன். மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும்.--செல்வா (பேச்சு) 13:13, 5 ஜூலை 2012 (UTC)

Start a discussion about வண்ணங்கள்

Start a discussion
"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:வண்ணங்கள்&oldid=11402" இருந்து மீள்விக்கப்பட்டது