பேச்சு:விலங்கியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து

இந்நூல் தமிழில் மட்டுமே உருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் http://ta.wikibooks.org தமிழ் நூல்களுக்காக உருவாக்கப்பட்ட இணையம் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இங்கு ஆங்கிலத்தில் கட்டுரை உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுத விக்கி நூல்களின் ஆங்கிலப் பதிப்பிரற்க்குச் செல்லவும்.(பிச்சுமுத்து)

இப்பக்கத்தனை ஒரு அநாமதேயப் பயனர் தொகுத்துள்ளார், பின்னர் இவர் புதிய பயனர் பெயர் உருவாக்கம் செய்துள்ளார்(பயனர்:Pradheep). இது அவருடைய பேச்சுப்பக்கத்தில் பதியப்படல் வேண்டும்.--சமீர் 09:44, 27 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikibooks.org/w/index.php?title=பேச்சு:விலங்கியல்&oldid=7303" இலிருந்து மீள்விக்கப்பட்டது