பேச்சு:விலங்குகள்/வீட்டு விலங்குகள்/காளை மாடு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

காளை மாடுகள்[தொகு]

காளை மாடுகள் பற்றிய உள்ளீடுகள் பதிவு ஏற்றும் நோக்கத்துடன் எழுத்துகள். தகவல்கள் பதிவேடு அனுமதி தரவும் கார்த்திகேயன் முருகன் (பேச்சு) 18:28, 15 ஜனவரி 2018 (UTC)

காளை மாடுகள்[தொகு]

வீட்டுவிலங்கான காளை மாடுகள் பல விவசாயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் பயிரிடுவதற்கு முன்னதாக விவசாயத்திற்கான நிலங்களை கலப்பை மற்றும் காளை மாட்டின் வளர்ப்பாளர் அல்லது விவசாயம் செய்பவரின் உதவி கொண்டு உழுது விவசாயம் புரிய ஏதுவான பூமியாக மாற்றி விவசாயிகளின் தோழனாக உதவி புரிகிறது. காளை முதல் மாலை வரை விவசாயிகளுடன் சமமாக விவசாயத்தில் ஈடுபடும் இந்த உயிர்களுக்கு விவசாயத்தில் இருந்து கிடைக்கும் முதல் போகம் என்று கருதப்படும் முதல் விளைச்சல் உற்பத்தியானது அவை உண்டு மகிழும் வண்ணம் தமிழ் மாதமான தை திங்களின் இரண்டாம் நாள் காளைகளுக்கு உரிய மரியாதை செய்து, அவற்றை கடவுளாக வணங்கி மகிழ்ந்திருக்கும் நாளாக கொண்டாடப்படும். காளைகள் விவசாயிகளின் உற்ற நண்பன். கார்த்திகேயன் முருகன் (பேச்சு) 18:54, 15 ஜனவரி 2018 (UTC)