பொருள் நோக்கு நிரலாக்கம்/திரட்டு

விக்கிநூல்கள் இலிருந்து

திரட்டு (Aggregation) என்பது ஒரு பொருள் பிற பொருட்களை வைத்திருத்தல் (ஆங்கிலத்தில் "has a") வகை உறவு ஆகும். இந்த வகை உறவில் உறுப்புப் பொருட்கள் தனியான வாழ்கை வட்டத்தைக் கொண்டிக்கும். ஆனால் திரட்டு உடைமை (ownership) கொண்டுள்ளது. பிள்ளை வேறு ஒரு பெற்றோர் பொருளோடு சேர முடியாது.

திரட்டு ஒரு சிறப்பு வகை இணைவு உறவு ஆகும். தனித்து வாழ்க்கை வட்டம் கொண்ட, ஆனால் உடைமை உள்ள உறவு ஆகும்.