பொருள் நோக்கு நிரலாக்கம்/நிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும்

விக்கிநூல்கள் இலிருந்து

நிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும் வகுப்பில் இருந்து ஒரு பொருளை உருவாக்காமலே (without instantiating an object) பயன்படுத்தக் கூடிய தரவுகளையும் செயலிகளையும் உருவாக்கப் பயன்படுவன. இத் தரவுகளினதும் செயலிகளிளும் ஒரு பிரதியை மட்டும் கொண்டு இருக்கும். வகுப்பு, வகுப்பின் பொருட்கள், உப வகுப்புக்கள் ஆகியன இந்த நிலையான பிரதியை பயன்படுத்த முடியும்.

ஒரு பொருளின் அடையாளித்தில் தங்கி இராத தரவுகளையும் செயலிகளை இவ்வாறு வடிவமைக்க முடியும். பல மொழிகளில் static என்ற மூலச்சொல்லைப் பயன்படுத்தி நிலை வகுப்புக்களும் உறுப்புக்களும் வேறுபடுத்தப்படுகின்றன.

  • நிலை வகுப்பு - static class
  • நிலை உறுப்புகள்
  • நிலைப் பண்பு - static attribute/property/data
  • நிலைச் செயலி - static method/function
  • நிலை நிகழ்வு - static event

பயன்பாடு[தொகு]

  • நிலை வகுப்புக்களும் செயலிகளும் பல வகுப்புக்கள் பயன்படுத்தும் Utility Methods ஐ நிறைவேற்றப் பயன்படுகின்றன.
  • ஒரு வகுப்பு states ஐ கொண்டு இராவிட்டால்.

வெளி இணைப்புக்கள்[தொகு]