பொருள் நோக்கு நிரலாக்கம்/பெறுநர்களும் இடுநர்களும்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒரு வகுப்பின் பண்புகளைப் பெறுவதற்கு இடுவதற்கும் பயன்படும் செயலிகளே பெறுநர்கள் இடுநர்கள் (getters, setters) எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெறுநர்கள் accessors என்றும் இடுநர்கள் setters mutators என்றும் அறியப்படுகின்றன.

பயன்கள்[தொகு]

  • பெறுநர்கள் இடுநர்கள் செயலிகளில் கூடிய செயற்பாடுகளைச் செய்யலாம். எ.கா validation.
  • பண்புகளைக் கையாழுவதற்கான வெளி இடைமுகம் ஒரே மாதிரி இருக்க அதன் நிறுவல்கள் மாற்றப்படலாம்.
  • அனுமதிகளை கட்டுப்படுத்தலாம்.
  • பெறுமதிகள் தேவைப்படும்போது மட்டும் மாற்றப்படலாம்.

வெளி இணைப்புக்கள்[தொகு]