மருத்துவ வினா விடைகள்/புற்று நோய்
Jump to navigation
Jump to search
புற்று நோய் என்றால் என்ன ?[தொகு]
புற்று நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா ?[தொகு]
முடியும்!! ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எந்தப் புற்றுநோயையும் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் ஒருவருக்குப் புற்று நோய் உள்ளதைக் கண்டறியும் போது பெரும்பாலும் அது உடலில் வேறேதுமிடத்திற்குப் பரவியதாக (metastasis) உள்ளது. மார்பகப் புற்று நோய், கருப்பை வாய்ப் புற்று நோய் போன்றவற்றை ஆண்டு தோறும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரம்பநிலையிலேயே முற்றிலும் குணப்படுத்தலாம்.