மருத்துவ வினா விடைகள்

விக்கிநூல்கள் இலிருந்து

முன்னுரை[தொகு]

உடல் நலம் குறித்த அக்கறையுள்ள அனைவருக்கும் இந்த நூல் பயன்படும் வகையில் எழுதப்படுகிறது. தகவல்கள் நெடிய உரையாக இல்லாமல் ஆர்வத்தைத் தூண்டும் வினா விடை வடிவில் தரப்பட்டுள்ளன.

பொருளடக்கம்[தொகு]
மருத்துவப் பொறுப்புத் துறப்புகள்[தொகு]

விக்கிநூல்களில் மருத்துவத்துறை நூல்கள் உண்டு. ஆனால் இந்த நூல்களில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று எந்தவித உறுதிப்பாடுகளை நாம் வழங்கவில்லை (no warranty whatsoever). இந்த நூல்களில் உள்ள கூற்றுக்கள் எதுவும் உண்மையானவை என்றோ, சரியானவை என்றோ, இற்றைப்படுத்தப்பட்டவை என்றோ நாம் உறுதிப்படுத்த முடியாது. அவை சரியாக அமைந்தாலும் உங்களின் தனிப்பட்ட நோய்களுக்கு பொருத்தமில்லாமல் அமையலாம்.

உங்கள் மருத்துவரின் அல்லது மருந்தாளரின் ஆலோசனைக்கு மாற்றாக இந்த நூல்களை கருதவேண்டாம்.

இந்த நூல்களில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு விக்கிநூல் பங்களிப்பாளர்களோ, விக்கியூடக நிறுவனமோ, விக்கி ஆதரவு அமைப்புகளோ எந்தவித பொறுப்பையும் ஏற்க மாட்டா.

"https://ta.wikibooks.org/w/index.php?title=மருத்துவ_வினா_விடைகள்&oldid=12201" இலிருந்து மீள்விக்கப்பட்டது