உள்ளடக்கத்துக்குச் செல்

மலர்கள்/அல்லி

விக்கிநூல்கள் இலிருந்து
                      அல்லி
ஆம்பல்,அல்லி

அல்லியும் தாமரையைப் போல தண்ணீர் நிறைந்த குளங்களில் வளர்கிறது.அல்லிப் பூ மாலையில் மலர்கிறது.காலையில் தன் இதழ்களை மூடிக் கொள்கிறது.(கூம்பி விடுகிறது) .வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அல்லி மலர் காணப்படுகிறது.அல்லியை ஆம்பல் என்று அழைப்பார்கள்

"https://ta.wikibooks.org/w/index.php?title=மலர்கள்/அல்லி&oldid=8118" இலிருந்து மீள்விக்கப்பட்டது