மாங்கோடிபி/மாங்கோடிபியை நிறுவுதல்

விக்கிநூல்கள் இலிருந்து

விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவுதல்[தொகு]

  1. முதலில் மாங்கோடிபி பதிவிறக்க பக்கத்திலிருந்து தேவையான இயங்குதளத்திற்கான, (Windows, Linux or MAC), மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  2. எந்த பதிப்பை பதிவைரக்கவேண்டும் என்பதை அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை கொடுக்க வேண்டும்:
    1. wmic os get osarchitecture
  3. பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பினை பிரித்தெடுத்து ( Windows-இல் ) "c:\mongodb" என்ற அடைவுக்கு மாற்றவும்
  4. நீங்கள் உங்கள் மாங்கோடிபி மென்பொருளை செயல்படுத்துவதற்கு தயாராகிவிட்டீர்கள்