உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கோடிபி

விக்கிநூல்கள் இலிருந்து

மாங்கோடிபி(MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத (schema-less) வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.

இதன் பெயர் காரணம், MongoDB, "humongous" (பெரிதான) என்ற ஆங்கில சொல்லின் விரிவமைப்பானது.

பொருளடக்கம்

[தொகு]
  1. மாங்கோடிபி என்றால் என்ன?
  2. மாங்கோடிபியை நிறுவுதல்
  3. மாங்கோடிபியைச் செயல்படுத்துதல்
  4. மாங்கோடிபியைப் பயன்படுத்த தொடங்குதல்
  5. மாங்கோடிபிக் கட்டளைகள்
  6. மாங்கோடிபிக் க்ருட்(CRUD) செயல்பாடுகள்
"https://ta.wikibooks.org/w/index.php?title=மாங்கோடிபி&oldid=17901" இலிருந்து மீள்விக்கப்பட்டது