யாவாக்கிறிட்டு/உலகே வணக்கம்
Appearance
அனைத்து மொழிகளிலும் ஒருவர் கற்கத் தொடங்கும் போது உலகே வணக்கம் என்ற நிரல் எழுதுவது மரபு. கீழே உள்ள alert ("உலகே வணக்கம்"); என்ற நிரல் துண்டை எச்.ரி.எம்.எல் பக்கத்தில் காட்டியவாறு இட்டு அப் பத்திற்கு உலாவியின் ஊடாகப் போனால், உலகே வணக்கம் என்ற உரை கொண்ட ஒரு உடையாடல் பொட்டி (Dialog Box) காண்பிக்கப்படும். தமிழில் ஒருங்குறியில் எழுதுவதற்கு எச்.ரி.எம்.எல் பக்கத்தில் <meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" /> என்ற மீதரவு சேர்க்கப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நிரல்
[தொகு]alert ("உலகே வணக்கம்");
எச்.ரி.எம்.எல் பக்கத்தில் இடுதல்
[தொகு]<html>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" />
<head>
<script>
alert ("உலகே வணக்கம்");
</script>
</head>
<body></body>
</html>