யாவாக்கிறிட்டு/சுற்று
Appearance
for-in
[தொகு]var தமிழின்_பண்புகள் = {
தமிழ்1: "தொன்மை",
தமிழ்2: "முன்மை",
தமிழ்3: "எளிமை",
தமிழ்4: "ஒண்மை",
தமிழ்5: "இளமை"
};
for (var சாவி in தமிழின்_பண்புகள்) {
var பெறுமதி = தமிழின்_பண்புகள்[key];
alert(பெறுமதி);
}
for
[தொகு]var தமிழின்_பண்புகள்_அணி = new Array("வளமை", "தாய்மை", "தூய்மை", "செம்மை", "மும்மை");
for (i=0; i<தமிழின்_பண்புகள்_அணி.length; i++){
alert (தமிழின்_பண்புகள்_அணி[i]);
}
while
[தொகு]var தமிழின்_பண்புகள்_அணி = new Array("வளமை", "தாய்மை", "தூய்மை", "செம்மை", "மும்மை");
var i = 0;
while (i < தமிழின்_பண்புகள்_அணி.length) {
alert(தமிழின்_பண்புகள்_அணி[i]);
i++;
}
do-while
[தொகு]break
[தொகு]ஒரு சுற்றில் இருந்து அல்லது switch இருந்து வெளியேறுவதற்கு break; என்ற கூற்றைப் பயன்படுத்த முடியும். வெளியேறிய பின்னர் நிரல் அதற்குப் பின்னர் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
continue
[தொகு]ஒரு குறிப்பிட்ட நிலமை ஏற்பட்டால் continue கூற்று அந்தச் சுற்றின் மிகுதிப் பகுதியை செயல்படுத்தாமல், அடுத்த மறுசெய்கைக்கு (iteration) போகும். எடுத்துக்காட்டாக பின்வரும் நிரல் 3 அறிப்பதைத் தவிர்க்கும்.
for (i=0;i<=10;i++){
if (i==3) continue;
x=x + "The number is " + i + "<br>";
}