வண்ணங்கள்
Appearance
(வண்ணங்கள் - மழலையர் பதிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வண்ணங்கள் | ||||||
வண்ணமற்றவை | ||||||
வண்ணங்கள் |
சிவப்பு , நீலம், பச்சை ஆகியவை அடிப்படை வண்ணங்கள் ஆகும்.
இந்த வண்ணங்களில் இருந்து நாம் மற்ற வண்ணங்களை உருவாக்கலாம்.
வானவில்
[தொகு]நீங்கள் வானவில் பார்த்தது உண்டா?
அதில் ஏழு வண்ணங்கள் இருக்கின்றன.
- ஊதா
- கருநீலம்
- நீலம்
- பச்சை
- மஞ்சள்
- செம்மஞ்சள் (ஆரஞ்சு)
- சிவப்பு
வெள்ளை என்பது நிறமல்ல.
வண்ணப் புத்தகம்
[தொகு]கீழே உள்ள புத்தகங்களைப் பார்த்து வண்ணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். புத்தகத்தைத் முழுப் பக்கமாகத் திறந்து பார்க்க படத்தில் இரு தடவைகள் அழுத்துங்கள்.
பயிற்சி
[தொகு]கீழுள்ள வண்ணங்களின் பெயர்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வண்ணங்களில் உங்களிடம் எந்தெந்த பொருட்கள் உள்ளன?
இவை தவிர நீங்கள் அறியும் பிற வண்ணங்கள் எவை?