வார்ப்புரு:சிறப்பு நூல்/டிசம்பர் 2013
Jump to navigation
Jump to search
மாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.