வார்ப்புரு:சிறுவர் நூல்கள்
Appearance
தமிழில் எண்களையும், அதன் எண்ணிக்கையும் தொடர்பான சிறுவர் நூல் தொகுப்பு. பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு இனிய, எளிய விளக்கங்கள் தரலாம்.
விலங்குகள் நாட்டிலும், காட்டிலும், வீட்டிலும் இருக்கும். இவை பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழலாம். சில விலங்குகள் நட்புடன் பழகா. இவை காட்டில் வளரும். சில பொதுவான வளர்ப்பு விலங்குகளை இனி இங்குக் காணலாம்.