விக்கிநூல்கள்:சிறுவர் நூல்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search


Student.png

சிறுவர் நூல்களுக்கு, வருக!

சிறுவர் நூல்கள் திட்டத்துக்கு உங்களை வரவேற்கின்றோம். இத்திட்டத்தின் மூலம் சிறுவர்கள் விரும்புகிற தலைப்புகளில் அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், கட்டற்ற நூட்களை உருவாக்க முனைகிறோம். நீங்களும் இதில் பங்குபெறலாம்.

 • மழலையர் பதிப்பு - மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கான நூல்கள்.
 • சிறுவர் பதிப்பு - ஆறு முதல் பதின்மூன்று வயது சிறுவர்களுக்கான நூல்கள்.
  • முதல் நிலை - 6-8 வயது சிறுவர்களுக்கு.
  • இரண்டாம் நிலை - 9-13 வயது சிறுவர்களுக்கு.
 • இளையோர் பதிப்பு - பதின்மூன்று முதல் பதினெட்டு வயது மாணவர்களுக்ககான நூல்கள்.

இத்திட்டத்தில் உருவாக்கப்படும் நூல்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:

 • எளிய, இனிய தமிழ் நடை.
 • கண்ணைக் கவரும் படங்கள் வழியான விளக்கங்கள்.
 • பெற்றோர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
 • சிறுவர்களின் புரிந்துணர்வுத் திறனை வளர்க்கும் விதமான பயிற்சிகள், கேள்விகள்.
 • கதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள் வழி பயிற்சி.

இத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.பிரபஞ்சம்

சூரியக்குடும்பம்

இயற்கை

டைனசோர்

மக்கள் மற்றும் உலகம்

மக்கள்

இடங்கள்

நகரங்கள்

படிக்க, எழுத மற்றும் கிரகித்தல்

எழுத்துக்கள்
Jackl wikijunior.png

சிறுர்ள் பகுதி !

இப்பகுதியானது சிறுவர்களுக்கான பல்வேறு புத்தகங்களை கொண்டிருக்கிறது. மேலும் பல புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களாலும் இந்த புத்தகங்களை எழுத முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதிலுள்ள விடயங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பின் அல்லது புதிய விடயத்தை தொடங்க முடியுமாக இருந்தால் தயவுசெய்து எமக்கு உங்களின் ஒத்துழைப்பினைத் தாருங்கள். அது எளிது!


அறிவிப்புக்கள்

 • இவ்வடிவமைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லையா? [[பேச்சு:விக்கிநூல்கள்:சிறுவர்_நூல்கள்|உரையாடுக!]]
 • அல்லது பிழைகளை சரி செய்ய உதவுவீர்!
 • புதிய நூலினைத் தொகுக்க ஆர்வமா! தயக்கம் வேண்டாம்! இப்போதே ஆரம்பியுங்கள்!.
 • சந்தேகங்களை ஆலமரத்தடியில் கேளுங்கள்.
 • விக்கிப்பீடியாவில் உபயோகிக்கும் தட்டச்சு வேண்டுமா? தயவு செய்து இங்கே செல்லுங்கள்.