வார்ப்புரு:Featured Wikijunior book/கட்டிடக்கலை

விக்கிநூல்கள் இலிருந்து
மனிதர்கள் வாழுவதற்கும் வேறு பல தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது.