வார்ப்புரு:Featured Wikijunior book/குடும்பம்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Causfamily04.jpg
ஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர். குடும்பத்தில் சேர்ந்து வழ்பவர்களின் எண்ணிக்கை குடும்பத்திற்குக் குடும்பம் மாறுபடும்.