வார்ப்புரு:Featured Wikijunior book/வண்ணங்கள்

விக்கிநூல்கள் இலிருந்து
சிவப்பு , நீலம், பச்சை ஆகியவை அடிப்படை வண்ணங்கள் ஆகும்.இந்த வண்ணங்களில் இருந்து நாம் மற்ற வண்ணங்களை உருவாக்கலாம். நீங்கள் வானவில் பார்த்தது உண்டா? அதில் ஏழு வண்ணங்கள் இருக்கின்றன. வெள்ளை என்பது நிறமல்ல.