உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:Featured Wikijunior book/வழிபாட்டு இடங்கள்

விக்கிநூல்கள் இலிருந்து
ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கடவுள்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்வதற்காக வழிபாட்டுத் தலங்களை உருவாக்குகிறார்கள். அவை வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.