உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குகள்/வளர்ப்பு விலங்குகள்/நாய்

விக்கிநூல்கள் இலிருந்து
  • பொதுவான பெயர்: நாய்
  • விலங்கியல் பெயர்:
  • குழந்தைப் பாடல்:தொகு>> நன்றியுள்ள ஜீவனே வா வா

நான் உனக்காகக் காத்திருக்கிறேன் வா வா

காலை முதல் மாலை வரை- என்

காலைச் சுற்றும் தோழனே வா வா
நாய் நன்றி உள்ள ஒரு வீட்டு விலங்கு. நாய் வீட்டை காக்கும். வள் வள் என்று குரைக்கும். .நாய் வேகமாக ஓடும். சிறந்த மோப்ப சக்தி உடையது. எஜமானரின் கட்டளைகளுக்கு அடி பணியும்.